முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்தார்!

pr231216a

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா வைத்தியநாதன், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

 -கே.பி.சுகுமார்.