தனது தீர்மானத்தை தானே மதிக்காத இலங்கையிடம் பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தும்படி மீண்டும், மீண்டும் கெஞ்சுவதில் எந்த பயனுமில்லை: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அறிக்கை.