ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழக மக்களின் மகிழ்ச்சிக்காக தடையை மீறுவதில் தவறில்லை…!

jallikattu.1ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடந்த ஆண்டு (12.01.2016) இதே நாளில் என்ன நடந்ததோ அதேதான் இன்றும் நடந்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 14 ஆண்டுகால அரசியல் ஆலோசகர் என்ற முறையில், கடந்த ஆண்டு (13.01.2016) ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில்  எழுதிய கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு   செய்துள்ளோம்.

JJ  LR JALLIKATTU13.01.20161 JJ  LR JALLIKATTU13.01.20162 JJ  LR JALLIKATTU13.01.20163

sswamy

subramaniyan swamy

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், சட்டத்தைக் காக்க  தமிழக அரசு தவறிவிட்டது  என அர்த்தம். அந்தச் சூழ்நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என சர்வதேச தரகர் சுப்பிரமணிய சுவாமி இன்று (12.01.2017) கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நான் அன்று சொன்னதுதான் இன்றும் நடந்துள்ளது. இதற்கு பிறகும் நீதி மன்றத்தை நம்பி எந்த பயனுமில்லை.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்., BAMS., M.A.,SOCIOLOGY.,

Ex.Honorary Animal Welfare Officer, 

Animal Welfare Board Of India.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

   www.ullatchithagaval.com