காதி-கிராமத் தொழில் நிறுவனத்தின் காலண்டர் மற்றும் டைரிகளில் மகாத்மா காந்தி படத்துக்கு பதில் நரேந்திர மோதி படம்.

Mahatma-Gandhi

மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் புத்தாண்டு காலண்டரில் பிரதமர் நரேந்திர மோதி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது.

காதிகிராமத் தொழில் நிறுவனத்தின் டைரிகளிலும் மகாத்மா காந்தி படத்துக்கு பதில் நரேந்திர மோதி படம் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com