முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பிரதமருடன் பேசி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறக்க இயலுமா… இயலாதா? என்பதைக் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். அவசரச்சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றால், ஆந்திர மாநிலத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டது போன்று தமிழகத்திலும் சட்டம் & ஒழுங்குக்கு பாதிப்பின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்கவேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.