ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலாவை கருத முடியாது: தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து.

tamilisai

ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலாவை கருத முடியாது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசரபடாமல் இருந்திருக்கலாம். சசிகலா முதலமைச்சராக வரும் போது மற்ற கட்சித் தலைவர்களும், தமிழக மக்களும் கேள்வி கேட்பார்கள். சவாலான சூழல்களை பன்னீர்செல்வம் திறம்பட கையாண்டார்.

இருப்பினும் சசிகலாவை சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்து ருப்பது அதிமுகவின் உரிமை என, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

-கே.பி.சுகுமார்.