Home|News|ஆளுநருக்கு, ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய ராஜினாமா கடிதம்! தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் வித்தியாசாகர் ராவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். -டாக்டர் துரைபெஞ்சமின். ullatchithagaval@gmail.com