ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா ஏற்பு; மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கு, ஆளுநர் உத்தரவு!

cm -governorPR0602171 PR0602172தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com