சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை, தலா ரூ.10 கோடி அபராதம்!-உச்சநீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

SASI TEAM

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் உறுதி செய்து உள்ளனர்.

முக்கிய அறிவிப்பு

தீர்ப்பின் முழு விபரம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் உண்மை நகல் ஆகியவற்றை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம். 

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

2017-02-14_1487056122