ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கோரி, குடியரசுத் தலைவரை சந்திக்க ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.க்கள் திட்டம்.
ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கோரி நாளை (28.02.2017) குடியரசுத்தலைவரை சந்திக்க, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.