விளைநிலங்களுக்கு ஆபத்து; 13 மாவட்டங்கள் வழியாக புதிய இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்க மத்திய அரசு முடிவு: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அதிர்ச்சி தகவல்.