உலகத்திற்கே அறிவை கடனாக கொடுத்த ஒரே இனம்; நம் தமிழ் இனம்! ஆனால், தகப்பன் இல்லா வீடாகவும்; தலைவன் இல்லா நாடாகவும் தமிழகம் இன்று மாறிவிட்டது-நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற போராட்டத்தில் சீமான் பேச்சு!- வீடியோ.