நமது “உள்ளாட்சித் தகவல்”இணைய ஊடகத்தின் 20-வது ஆண்டு விழா திருச்சி-சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவி நகர் அருகில் உள்ள ஸ்ரீ சங்கீதாஸ் ஹோட்டல், சக்ரா ஹாலில் 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற இருக்கிறது.
இவ்விழாவில் பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், பொதுநல ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
இவ்விழாவிற்கு முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரசின் தலைவருமான ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.