கேராளாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா!

sl news

இலங்கை முல்லைத்தீவில் இருந்து, திருகோணமலைக்கு பஸ்ஸில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை, கன்னியா என்ற பகுதியில் உப்புவெளிப் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கேராளா மாநிலத்தில் இருந்துதான் இலங்கைக்கு பெருமளவில் கஞ்சா கடல் மார்க்கமாக கடத்தி வரப்படுகிறது என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

-வினித்