உருமு தனலெட்சுமி கல்லூரி 47 – வது கல்லூரி தின விழா!

b1 b2 b3

திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூரில் அமைந்துள்ள உருமு தனலெட்சுமி கல்லூரியின் 47 – வது ஆண்டு கல்லூரி தின விழா இன்று காலை நடைப்பெற்றது.

இவ்விழாவில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரி திருச்சி ரயில்வே எஸ்.பி. Dr.ஆனி விஜயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

-ஆர்.சிராசுதீன்.