பார் அசோசியேஷன் தலைவராக பதவியேற்க இருக்கும் வழக்கறிஞர். சுரேஷ், ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

tmc

பார் அசோசியேஷன் தலைவராக பதவியேற்க இருக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் முறையீட்டுக்குழு உறுப்பினர்வழக்கறிஞர். S. சுரேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

-ஆர்.மார்ஷல்.