இந்திய கைவினை கலைஞர்களின் நெசவு திறன்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் கம்பளம் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்த, இந்திய கம்பள கண்காட்சியை ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று காலை 10 மணிக்கு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
-எஸ்.சதிஸ்சர்மா.