சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் “தொப்பி” சின்னத்தில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் வேட்பு மனுவின் உண்மை நகல்!

TTV.DINAKARAN

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சசிக்கலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் “தொப்பி” சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவரது வேட்புமனுவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

S22-Tamil Nadu-11--April-2017 ( BYE )-86-DHINAKARAN.TTV (1)