தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அய்யாகண்ணு, த.மா.கா. விவசாயிகள் அணி தலைவர் புலியூர் நாகராஜ் மற்றும் 6 விவசாய சங்க பிரதிநிதிகளுடன், த.மா.கா. தலைவர் G.K.வாசன், இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று (28.03.2017) இரவு 7.30 மணிக்கு சந்தித்தார்.
-எஸ்.சதிஸ்சர்மா.