Home|News|தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை. தென் சென்னை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இலவச (AMBULANCE) மருத்துவ அவசர ஊர்தி வாகன சேவையை, த.மா.கா தலைவர் G.K.வாசன் தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார். -ஆர்.அருண்கேசவன்.