தேசத்துரோக வழக்கில் வைகோவை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.

vaiko jail

2009-ல் “நான் குற்றம் சாட்டுகிறேன்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்காக வைகோ மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கில், எழும்பூர் அல்லிகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வைகோ இன்று சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி 17.04.2017 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

-ஆர்.மார்ஷல்.