தேவிகாபுரம், அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் தேரோட்டம்!

IMG_20170406_1740597 IMG_20170406 2

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம், அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் தேரோட்டம் 7-வது நாள் பகல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அம்மன் பெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின்  சிறப்பு அம்சமாகும்.

-எம்.ராமராஜ்.