நடிகர் கமல்ஹாசன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேற்று (10.04.2017) டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தரப்பில் இருந்து இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
-எஸ்.சதிஸ் சர்மா.