சசிகலா அண்ணன் மகன் டி.வி.மகாதேவன் மாரடைப்பால் மரணம்!
டி.வி.மகாதேவன்.
தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணத்தின் போது அவரது தலைமாட்டில் டி.வி.மகாதேவன்.
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்.
சசிகலாவின் அண்ணன் மகன் டி.வி. மகாதேவன் (வயது47), தஞ்சாவூரில் வசித்து வந்த அவர் இன்று காலை திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.