தமிழக உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக கே.என்.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
கே.என்.சத்தியமூர்த்தி ஏற்கனவே இதே பதவியில் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பதவிக்கு அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com