மாவோயிஸ்ட் தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிதி உதவி: தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி உத்தரவு.

தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 வீரர்கள் திருமுருகன், பத்மநாபன், செந்தில்குமார், அழகுபாண்டி .