மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அழகு பாண்டியன் உடலுக்கு மத்திய, மாநில அமைச்சர்கள் அஞ்சலி!
மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அழகு பாண்டியன் உடலுக்கு, மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் உதயகுமார், மதுரை கலெக்டர் வீராராகவ ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.