நீதிமன்றங்களுக்கு கோடை கால விடுமுறை! அவசர மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்.

chennai high court

நீதிமன்றங்களுக்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே-1 ந்தேதி முதல் மே.31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர மனுக்களை விசாரிக்க கோடைக்கால அமர்வுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவற்றின் முழு விபரம் நமது வாசகர்களின் பார்வைக்காக  இங்கு பதிவு செய்துள்ளோம்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

  Vacationmay2017