தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற ஸ்ரீ கே. விஸ்வநாத்தை அமைச்சர் எம். வெங்கையா நாயுடு நேரில் சென்று வாழ்த்தினார்.

viswanath1?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ஹைதராபாத் நகரில் வசிக்கும் தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற ஸ்ரீ கே. விஸ்வநாத்தை, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எம். வெங்கையா நாயுடு நேரில் சென்று வாழ்த்தினார்.

-ஆர்.மார்ஷல்.