உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் பாபா ராம்தேவ் பதஞ்சலி ஆராய்ச்சி மையத்தின் துவக்க விழா இன்று நடைப்பெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இவ்விழாவில், உத்தரகண்ட் கவர்னர் டாக்டர். கிருஷ்ணன் பாண்ட், உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் யோக குரு பாபா ராம்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.