கடந்த 5-ந்தேதி மதுரையில் நடைப்பெற்ற அரசு விழாவில் கலந்துக்கொண்டு விமானம் மூலம் சென்னை புறப்பட்ட தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த தேனியில் உள்ள “தி லிட்டில் கிங்டாம்” பள்ளியில் படிக்கும் மாணவி பிரியதர்ஷினி என்பவர் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்.
இதையறிந்த தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி அதற்கு சம்மதித்தார். முதலமைச்சரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டதால் அம்மாணவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
-ஆர்.மார்ஷல்.