Home|News|தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை, சித்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். திருப்பதி சென்ற தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ். பிரதியும்னா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். -ஜி.புவனா.