தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை, விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு சந்தித்து பேசினார்.

TNCM -AYYAKANNU

தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாகண்ணு இன்று நேரில் சந்தித்து பேசினார்.

-கே.பி.சுகுமார்.