இலங்கையில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் 14-ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கைக்கு புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை 6 மணிக்கு தனி விமானத்தின் மூலம் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
-என்.வசந்த ராகவன்.