தண்ணீர் இல்லாத குடிநீர் தொட்டிகள்! -ஆரணி அவலம்.

20170507_063952 (4)

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி முழுவதும் குடிநீர் தொட்டிகள் உள்ளது. ஆனால், அவற்றில் தண்ணீர் இல்லை. குறிப்பாக மக்கள் நெரிசல் கொண்ட ஆரணி புதிய பேருந்து நிலைத்தில் ஆவின் பாலகம் அருகே உள்ள குடிநீர் தொட்டியானது பல மாதங்களாக பயன்படாத நிலையிலே உள்ளது. இதனால் பயணிகளும், பொதுமக்களும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்வார்களா?

– ச. ரஜினிகாந்த்.