மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ‘108’ ஆம்புலன்ஸ் மற்றும் ‘102’ தாய்சேய் நல சேவைக்காக, புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி துவக்கி வைத்தார்.