சாலை மேம்பாட்டுப் பணிகளை மத்திய அமைச்சர் பொன். இராதாக்கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

PRK3PRK.jpg1 PRK2

மத்திய சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து வெங்கஞ்சி – வள்ளவிளை சாலை மேம்பாட்டுப் பணிக்காக ரூ.37 லட்சமும், மங்காடு சாலைப் பணிக்காக ரூ.78 லட்சமும், பறக்காணி- ஹரிஜன் காலனி சாலைப் பணிக்காக ரூ.57 லட்சமும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மத்திய அமைச்சர் பொன். இராதாக்கிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.

-எஸ்.திவ்யா.