3 மாநிலங்களில் நடைபெற இருந்த 10 ராஜ்ய சபா உறுப்பினர்களின் தேர்தல் ஒத்தி வைப்பு! -இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ecPN40_16052017மேற்குவங்கம், கோவா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் அட்டவணையை கடந்த 16-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

PN43_22052017

இந்நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற இருந்த 10 ராஜ்ய சபா உறுப்பினர்களின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com