புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று (ஜூன் 11, 2017) தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.
-எஸ்.சதிஸ் சர்மா.