இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம்!-வீடியோ.

kp collectorkp
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சங்கர மடத்திற்கும் சென்றார். முன்னதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.பொன்னையா வரவேற்றார். சங்கரமடம் வந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, இளைய மடாதிபதி விஜயேந்திரர் வரவேற்றார். மடாதிபதி ஜெயேந்திரரை சந்தித்து ஆசியும் பெற்றார்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com