பிளாஸ்டிக் முட்டை விற்பதாக ரகசிய தகவல்! -கடைகளில் அதிகாரிகள் ஆய்வு.

IMG-20170614-WA0008

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 14.06.2017 மதியம் 2.15 மணி அளவில் திடீரென அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

                                       – ச. ரஜினிகாந்த.