உத்திரபிரதேசத்திதிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோதியை உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று (ஜூன் 20, 2017) லக்னோவில் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோதி, லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிட்டார்.
-எஸ்.சதிஸ் சர்மா.