அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை, இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசினார்.
அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ரக்ஸ் டபிள்யு. அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மாட்டிஸ்ஆகியோரை, இந்திய பிரதமர்நரேந்திரமோதி இன்று வாஷிங்டனில் சந்தித்து பேசினார்.