நெதர்லாந்து வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு சிறப்பான வரவேற்பு!
அரசு முறை பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்கா பயணத்தை முடித்து கொண்டு இன்று நெதர்லாந்து வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.