2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி இலங்கை போல்கொடா ஏரியின் நீரோட்டத்தில் ராயல் கொழும்பு யாக்ட் கிளப் நடத்திய ‘லிப்டன் கோப்பை படகோட்டம் சாம்பியன்ஷிப் 2017’ போட்டியில் இலங்கையின் கடற்படைப் பல வெற்றிகளை பெற்றுள்ளது.
போட்டியில் கலந்து கொண்ட 51 போட்டியாளர்கள், 43 படகுகளுடன், நாட்டில் பல்வேறு படகோட்டம் கிளப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தினர். திறந்த நிகழ்வில் 1, 4, 6, 7 மற்றும் 8 வது இடங்களை இலங்கை மாலுமிகள் கைப்பற்றினார்கள்.
-என்.வசந்த ராகவன்.