கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்!
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை இலங்கை புத்தளம் பகுதியில் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.