இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று இஸ்ரேல் புறபட்டு சென்றார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, அதன் நினைவாக இந்திய பிரதமரின் இந்த பயணம் அமைகிறது. இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-எஸ்.சதிஸ் சர்மா.