திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சாலையின் இரு புறமும் அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க வலியுறுத்தி திட்டமிட்டப்படி நலச்சங்கங்கள் சார்பில் இன்று திருவெறும்பூர், பெல் கணேசபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
-ஆர்.சிராசுதீன்.