திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் கிரிவலப்பாதையில், ஈசான்னியலிங்கம் பக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் 48 செண்ட் இடத்தினை தனி நபர்கள் ஆக்கிரமித்து இருந்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி இன்று ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை உதவியுடன் மீட்டு அருள்மிகு அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
–மு ராமராஜ்.
– ச ரஜினிகாந்த்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி மதிப்பிலான இடம் மீட்பு!
News
July 11, 2017 10:37 pm