திருச்சி, திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் ‘A’ ZONAL குறுவட்ட அளவில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு தனித்தனியே கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி உட்பட 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.